
BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Kokuvil.com//Community Events//EN
BEGIN:VEVENT
UID:event-6@kokuvil.com
DTSTAMP:20260826T052221Z
DTSTART;VALUE=DATE:20260816
DTEND;VALUE=DATE:20260817
SUMMARY:கொக்குவில் வளர்மதி சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்படும்  இரத்ததான நிகழ்வு
LOCATION:கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழக இ. இராசரத்தினம் ஞாபகார்த்த மண்டபம்
DESCRIPTION:வளர்மதியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு ஆற்றிய அமரர் செல்வதுரை செல்வராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கொக்குவில் வளர்மதி சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் இரத்ததான நிகழ்வு\n“ஒரு துளி இரத்தம் – ஓர் உயிரின் நம்பிக்கை”\nநாள்:\n16 ஆகஸ்ட் 2026\n(ஞாயிற்றுக்கிழமை)\n\nநேரம்:\nகாலை 9.00 மணி முதல்\nமதியம் 1.00 மணி வரை\n\nஇடம்:\nகொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழக\nஇ. இராசரத்தினம் ஞாபகார்த்த மண்டபம்\n\nஉயிர் காக்கும் இப்புனிதமான மனிதநேயப் பணியில்\nஅனைவரும் பங்கேற்று\, இரத்ததானம் செய்து\,\nதங்களது மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்\nவழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n\nதொடர்புக்கு:\n021 221 6249 (அலுவலக நேரம்)\n077 875 9570\n077 169 8073
END:VEVENT
END:VCALENDAR
